ஐடி துறையில் ஆட்குறைப்பு செயல்களை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய மாநில அரசுகள் - தோழர் அழகுநம்பி வெல்கின், பொதுச் செயலாளர் #ITESEmployessUnion #ITIndustry #StopIllegalRetrenchment #RefusetoResign #ITEmployees More: https://youtu.be/lC1mYgPeUTw
ஐடி துறையில் ஆட்குறைப்பு செயல்களை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய மாநில அரசுகள்

YouTube
வேலையிழப்புகளில் இருந்து #ITEmployees களை பாதுகாக்க கூடிய சட்டத்தை அமல்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென #CPIM மாநிலக்குழு ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. #ITIndustry #StopIllegalRetrenchment #RefusetoResign Read More on : https://bit.ly/3YBTG48
தமிழகத்தில் இயங்கும் ஐ.டி. துறைகளில் வேலை பறிப்பு - அச்சத்தின் பிடியில் மென்பொறியாளர்கள்! ஒன்றிய, மாநில அரசுகள் பிரத்யேக சட்டங்களை இயற்றி ஊழியர்களைப் பாதுகாத்திட - சிபிஐ (எம்) மாநிலக்குழு வலியுறுத்தல்! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

வேலையிழப்புகளில் இருந்து ஐ.டி. மென்பொறியாளர்களை பாதுகாப்பதற்கு ஐ.டி. துறைக்கென்று பிரத்யேக அம்சங்களுடன் கூடிய சட்டத்தை அமல்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென #CPIM மாநிலக்குழு ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
சட்டத்துக்குப் புறம்பாக #ITEmployees மிரட்டி ராஜினாமா செய்ய வற்புறுத்தும் ஐடி நிறுவனங்கள்; 22 லட்சம் பேரின் வேலை பறிபோகும் அபாயம் - பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்றுமா அரசு - அழகுநம்பி வெல்கின் ஐடிஇஎஸ் ஊழியர்கள் சங்கம் #ITIndustry #StopIllegalRetrenchment #RefusetoResign