
பெண் எஸ்பி மீதான பாலியல் வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயம்! நீதிபதி அதிர்ச்சி…
சென்னை: பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கில், முக்கிய ஆவணங்கள் மாயமானதாக கூறியதால், நீதிபதி அதிருப்தி தெரிவித்து உள்ளார். கடந்த அதிமுக ஆட்சியின்போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணம் தொடர்பான பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வந்த சிறப்பு டிபிபி ராஜேஷ் தாஸ், பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. இந்த பாலியல் புகார் தொடர்பாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும்...
www.patrikai.com
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸ் மீதான விசாரணை ஒத்திவைப்பு!
விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கு 8ந்தேதி தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு காவல் துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது, தன்னை வரவேற்க வந்த மாவட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் அத்துமீறியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில், ராஜேஸ்தாஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த புகாரில் விசாரணை...
www.patrikai.comபொள்ளாச்சி, ராஜேஸ் தாஸ், கண்ணன் போன்ற பெயர்களை தமிழ்நாட்டில் கேள்விப்பட்டது உண்டா Mr.அன்புமணி? - தோழர் க.பீம்ராவ், மாநிலக்குழு உறுப்பினர்,
#ViolenceAgainstWomen #Pollachicase #RajeshDas #AdmkFails #DefeatADMKBJPபாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சிறப்பு
#DGP ராஜேஸ்தாஸ் மற்றும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி DGP அலுவலகத்தை முற்றுகையிட்டு @
[email protected] போராட்டம்!
#AIDWA #DGP #rajeshdas #ArrestDGPRajeshDas #StopViolenceAgainstWomen #மாதர்சங்கம் More:
https://youtu.be/rtUmEiLmK5kபாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சிறப்பு
#DGP ராஜேஸ்தாஸ் மற்றும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி DGP அலுவலகத்தை முற்றுகையிட்டு ஜனநாயக மாதர் சங்கம் போராட்டம்!
#AIDWA #DGP #rajeshdas #ArrestDGPRajeshDas #StopViolenceAgainstWomen #மாதர்சங்கம்பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சிறப்பு
#DGP ராஜேஸ்தாஸ் மற்றும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி GDP அலுவலகத்தை முற்றுகையிட்டு ஜனநாயக மாதர் சங்கம் போராட்டம்!
#AIDWA #DGP #rajeshdas #ArrestDGPRajeshDas #StopViolenceAgainstWomen #மாதர்சங்கம்பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சிறப்பு
#DGP ராஜேஸ்தாஸ் மற்றும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி GDP அலுவலகத்தை முற்றுகையிட்டு ஜனநாயக மாதர் சங்கம் போராட்டம்!
#AIDWA #GDP #rajeshdas #ArrestDGPRajeshDas #StopViolenceAgainstWomen #மாதர்சங்கம் @
[email protected] @
[email protected]பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சிறப்பு
#DGP ராஜேஸ்தாஸ் மற்றும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி GDP அலுவலகத்தை முற்றுகையிட்டு ஜனநாயக மாதர் சங்கம் போராட்டம்!
#AIDWA #GDP #rajeshdas #StopViolenceAgainstWomen #ArrestDGPRajeshDas