பெண் எஸ்பி மீதான பாலியல் வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயம்! நீதிபதி அதிர்ச்சி…
https://patrikai.com/important-documents-mystical-in-the-case-of-sexual-assault-on-female-sp-judge-shocked/ via @[email protected]
பெண் எஸ்பி மீதான பாலியல் வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயம்! நீதிபதி அதிர்ச்சி…
சென்னை: பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கில், முக்கிய ஆவணங்கள் மாயமானதாக கூறியதால், நீதிபதி அதிருப்தி தெரிவித்து உள்ளார். கடந்த அதிமுக ஆட்சியின்போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணம் தொடர்பான பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வந்த சிறப்பு டிபிபி ராஜேஷ் தாஸ், பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. இந்த பாலியல் புகார் தொடர்பாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும்...