ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்த போராட்டத்தில் அந்தமான் சிறைச்சாலையின் சித்ரவதைகளையும், மனிதாபிமானமற்ற தன்மையையும் விடுதலைப் போராட்ட வீரர்கள் உறுதியோடு எதிர்கொண்டனர் - தோழர் பிருந்தா காரத் #CPIM #FreedomStruggle #Savarkar #RSSbetrayedindia #BJPBetrayedIndia #ModiBetrayedIndia
