
தொழில் வரி கட்டாத 125 கடைகளுக்கு சீல்! தொடரும் மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை…
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தொழில் வரி கட்டாத 125 கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏற்கனவே சொத்து வரி, தொழில் வரி, மாநகராட்சி அனுமதி பெறாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, வரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தொழில்வரி கட்டாத கடைகளுக்கு சீல் வைக்கும்பணி தொடர்ந்து வருகிறது. சென்னையில், வரி கட்டுவதற்கான கால அவகாசம் முடிந்தும், வரி செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. சென்னை...
www.patrikai.com
சென்னையில் தொழில்வரி செலுத்தாத ரிச்சி தெரு, நைனியப்பன் தெருகளில் சுமார் 120 கடைகளுக்கு சீல்! மாநகராட்சி நடவடிக்கை…
சென்னை: சென்னையில் தொழில்வரி செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தி வருகின்றனர். அதன்படி அண்ணா சாலையில் அருகே அமைந்துள்ள ரிச்சி தெரு, பாரிமுனை பகுதியில் உள்ள நைனியப்பன் தெருகளில் சுமார் 120 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கடைகளில் வியாபாரம் செய்யக்கூடியவர்கள், அதற்கான உரிமம் பெற்று ஆண்டுதோறும் தொழில்வரி கட்ட வேண்டும். ஆனால், பலர் தொழில் வரியை கட்டாமல் இழுத்தடித்து வருகின்றனர். பல நிறுவனங்களும்...
www.patrikai.com
இந்த மாத இறுதிக்குள் சொத்து வரி, தொழில் வரி செலுத்தாவிட்டால் அபராதம்! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…
சென்னை: இந்த மாத இறுதிக்குள் சொத்து வரி, தொழில் வரி செலுத்தாவிட்டால் அபராதம் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பொதுமக்களிடம் இருந்து தொழில்வரி, சொத்து வரி ஆண்டுக்கு இரண்டு முறை வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரில் தொழில் நடத்துவோர் மற்றும் வருவாய் ஈட்டிடும் தனிநபர் ஆகியோர் தங்களது அரையாண்டு வருமானத்திற்கேற்ப அரையாண்டு தொழில்வரியினை பெருநகர சென்னை மாநகராட்சி க்குச் செலுத்திட வேண்டும். வருவாய் ஈட்டுவோர் வருவாய் விவரங்களை படிவம்-2ல் பெருநகர சென்னை மாநகராட்சி...
www.patrikai.com