இந்த மாத இறுதிக்குள் சொத்து வரி, தொழில் வரி செலுத்தாவிட்டால் அபராதம்! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…
https://patrikai.com/chennai-corporation-warning-to-pay-property-tax-end-of-this-month/ via @[email protected]

#PropertyTax #ProfessionalTax #chennaicorporation #DueDate #penalty @[email protected]

இந்த மாத இறுதிக்குள் சொத்து வரி, தொழில் வரி செலுத்தாவிட்டால் அபராதம்! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…

சென்னை: இந்த மாத இறுதிக்குள் சொத்து வரி, தொழில் வரி செலுத்தாவிட்டால் அபராதம் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பொதுமக்களிடம் இருந்து தொழில்வரி, சொத்து வரி ஆண்டுக்கு இரண்டு முறை வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரில் தொழில் நடத்துவோர் மற்றும் வருவாய் ஈட்டிடும் தனிநபர் ஆகியோர் தங்களது அரையாண்டு வருமானத்திற்கேற்ப அரையாண்டு தொழில்வரியினை பெருநகர  சென்னை மாநகராட்சி க்குச் செலுத்திட வேண்டும். வருவாய் ஈட்டுவோர் வருவாய் விவரங்களை படிவம்-2ல் பெருநகர  சென்னை மாநகராட்சி...

www.patrikai.com