#சென்னை -யில் தொழில்வரி செலுத்தாத ரிச்சி தெரு, நைனியப்பன் தெருகளில் சுமார் 120 கடைகளுக்கு சீல்! மாநகராட்சி நடவடிக்கை…
https://patrikai.com/professional-tax-issue-chennai-corporation-sealed-120-shops-in-ritchie-street-and-nainiappan-streets/ via @[email protected]

#Chennai #ProfessionalTax #Shops #Sealed #RitchieStreet #NainiappanStreet @[email protected]

சென்னையில் தொழில்வரி செலுத்தாத ரிச்சி தெரு, நைனியப்பன் தெருகளில் சுமார் 120 கடைகளுக்கு சீல்! மாநகராட்சி நடவடிக்கை…

சென்னை: சென்னையில் தொழில்வரி செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தி வருகின்றனர். அதன்படி அண்ணா சாலையில் அருகே அமைந்துள்ள  ரிச்சி தெரு, பாரிமுனை பகுதியில் உள்ள நைனியப்பன் தெருகளில் சுமார் 120 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கடைகளில் வியாபாரம் செய்யக்கூடியவர்கள், அதற்கான உரிமம் பெற்று ஆண்டுதோறும் தொழில்வரி கட்ட வேண்டும். ஆனால், பலர் தொழில் வரியை கட்டாமல் இழுத்தடித்து வருகின்றனர். பல நிறுவனங்களும்...

www.patrikai.com