#புரட்டாசி #சனிக்கிழமை: 3வது வாரமாக #பெருமாள் கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…
https://patrikai.com/puratasi-3rd-saturday-devotees-throng-perumal-temples/ via @[email protected]
#Tirupati #Tirumala #tirumalahills #Perumal #balajimandir #புரட்டாசிசனி #Purattasi #அரங்கநாதர்
புரட்டாசி சனிக்கிழமை: 3வது வாரமாக பெருமாள் கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…
சென்னை: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், ஏழுமலையான தரிசிக்க சுமார் 24மணி நேரம் முதல் 36மணி நேரம் வரை ஆவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் வருடத்தில் 6வது மாதமான புரட்டாசி மாதத்தில் சூரியன், கன்னி ராசிக்குள் நுழைகின்றார். கன்னி ராசியின் அதிபதியாக புதன் பகவான் இருக்கின்றார். புதன் விஷ்ணுவின் அம்சமாக பார்க்கபடுகின்றார். சைவப் பிரியரான புதன்...