49வது நினைவு நாள்: #பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!!

https://patrikai.com/49th-memorial-day-chief-minister-m-k-stalin-pays-tribute-to-periyar-statue/

#PeriyarForever #Periyar #statue @[email protected] @[email protected] @[email protected]

49வது நினைவு நாள்: பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!!

சென்னை:  தந்தை பெரியாரின் 49வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் அமைந்துள்ள அவரு சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் 49வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் திராவிட கட்சியினரால் அனுசரிக்கப்படுகிறது.  இதை யொட்டி,  முன்னிட்டு சென்னை அண்ணா சிலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த சிலையின் கீலோ பெரியாரின் உருவப்படம் வக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

www.patrikai.com

#பெரியார் சிலைக்கு மரியாதை செய்த முதல்வர் #ஸ்டாலின் திருச்சியில் “பெரியார் உலகம்”-க்கு அடிக்கல் நாட்டினார்…
https://patrikai.com/chief-minister-stalin-paid-homage-to-periyars-statue-and-laid-the-foundation-stone-of-periyar-world-in-trichy/ via @[email protected]

#பெரியார்144 #Periyar #Periyar144 #PeriyarForever #Trichy #PeriyarWorld @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

பெரியார் சிலைக்கு மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் “பெரியார் உலகம்”-க்கு அடிக்கல் நாட்டினார்…

சென்னை: தந்தை பெரியாரின் 114வது பிறந்தநாளையொட்டி, அவரது  சிலைக்கு மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின்,  திருச்சியில் பெரியார் ஆய்வகம் மற்றும் பயிலகமான பெரியார் உலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். பெரியார் திடலில் இருந்து காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். முன்னதாக அண்ணா அறிவாலயத்தில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தந்தை பெரியார்  114வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அனுசரிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில்  சென்னை, அண்ணா சாலை சிம்சன் அருணே...

www.patrikai.com

பெரியாரின் 48வது நினைவு தினம்! உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை! https://patrikai.com/periyar-48th-memorial-day-chief-minister-mk-stalin-pays-homage-to-the-portrait/ via @[email protected]

#PeriyarForever #Periyar @[email protected] @[email protected] @[email protected]

பெரியாரின் 48வது நினைவு தினம்! உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

சென்னை: தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது உருவப்படத்துடக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர்.  பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செப்டம்பர் 17, 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். 1973ம் ஆண்டு டிசம்பர் 24ந்தேதி அன்று மறைந்தார்....

www.patrikai.com
பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள #பெரியார் சிலைக்கு #CPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் #PeriyarDeathAnniversary #periyarforever #Periyar
Homepage

Homepage

www.patrikai.com

தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் பெரியார்! கமல்ஹான் புகழாரம்
https://www.patrikai.com/periyar-is-the-most-important-person-in-the-history-of-tamils-kamal-haasan/

#PeriyarForever #periyar142 #periyarism #periyarbirthday #KamalHassan @[email protected] @[email protected]

தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் பெரியார்! கமல்ஹான் புகழாரம்

சென்னை: பெரியாரின் பிறந்தநாளையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர்  பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழர்கள் வரலாற்றில் ‘பெரியாருக்கு முன், பெரியாருக்கு பின் என்று வரலாற்றில் நீங்கா இடம்பெற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார். தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலை மற்றும் உருவப்படங்கள் அலங்கரிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் மரியாதை செய்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் முதல்வர் உள்பட அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர். அதுபோல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
"There is no use of simply acquiring titles or amassing wealth if one has no self-respect and scientific knowledge."
~ Periyar.
#PeriyarForever
#HBDPeriyar142