#பெரியார் சிலைக்கு மரியாதை செய்த முதல்வர் #ஸ்டாலின் திருச்சியில் “பெரியார் உலகம்”-க்கு அடிக்கல் நாட்டினார்…
https://patrikai.com/chief-minister-stalin-paid-homage-to-periyars-statue-and-laid-the-foundation-stone-of-periyar-world-in-trichy/ via @[email protected]
#பெரியார்144 #Periyar #Periyar144 #PeriyarForever #Trichy #PeriyarWorld @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
பெரியார் சிலைக்கு மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் “பெரியார் உலகம்”-க்கு அடிக்கல் நாட்டினார்…
சென்னை: தந்தை பெரியாரின் 114வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின், திருச்சியில் பெரியார் ஆய்வகம் மற்றும் பயிலகமான பெரியார் உலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். பெரியார் திடலில் இருந்து காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். முன்னதாக அண்ணா அறிவாலயத்தில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தந்தை பெரியார் 114வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அனுசரிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில் சென்னை, அண்ணா சாலை சிம்சன் அருணே...