#பெரியார் சிலைக்கு மரியாதை செய்த முதல்வர் #ஸ்டாலின் திருச்சியில் “பெரியார் உலகம்”-க்கு அடிக்கல் நாட்டினார்…
https://patrikai.com/chief-minister-stalin-paid-homage-to-periyars-statue-and-laid-the-foundation-stone-of-periyar-world-in-trichy/ via @[email protected]

#பெரியார்144 #Periyar #Periyar144 #PeriyarForever #Trichy #PeriyarWorld @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

பெரியார் சிலைக்கு மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் “பெரியார் உலகம்”-க்கு அடிக்கல் நாட்டினார்…

சென்னை: தந்தை பெரியாரின் 114வது பிறந்தநாளையொட்டி, அவரது  சிலைக்கு மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின்,  திருச்சியில் பெரியார் ஆய்வகம் மற்றும் பயிலகமான பெரியார் உலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். பெரியார் திடலில் இருந்து காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். முன்னதாக அண்ணா அறிவாலயத்தில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தந்தை பெரியார்  114வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அனுசரிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில்  சென்னை, அண்ணா சாலை சிம்சன் அருணே...

www.patrikai.com
சமூக நீதி, சாதி ஒழிப்பு & மத நல்லிணக்கத்திற்கான பெரியாரினுடைய போராட்டங்களின் காலப் பொருத்தம் மென்மேலும் அதிகரித்துள்ள காலத்தில் வாழ்கிறோம். அவருடைய ஒளியில் பயணிப்போம், அன்பு நிறைந்த உலகினை கட்டமைப்போம் - தோழர் @[email protected] கேரள முதல்வர் #CPIM #Periyar144 #HBDPeriyar144
தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @[email protected] மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். #CPIM #Periyar #Periyar144 #HBDPeriyar144 #தந்தைபெரியார்
சமூக நீதி காத்த தாடிக்காரரைக் கொண்டாடுவோம்! நாட்டை அழித்துக் கொண்டிருக்கும் தாடிக்காரரை அல்ல...! #Periyar #Periyar144 #HBDPeriyar144 #HBDPeriyar #பெரியார் #தந்தைபெரியார்
பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு உந்து சக்தியாகத் திகழும் தந்தை பெரியார் பிறந்த தினம் இன்று!
(17 செப். 1879 - 24 டிச. 1973)
#Periyar #Periyar144 #HBDPeriyar144 #HBDPeriyar #பெரியார் #தந்தைபெரியார்