After feeling tired of watching #Palamedu, #Avaniyapuram and #Alanganallur #BullTaming here is some fresher evening snacks...

பாலமேட்டில் காளை முட்டி மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் உயிரிழப்பு...
https://patrikai.com/cowherd-arvind-raj-killed-in-palamedu-jallikattu/

#Palamedu #PalameduJallikattu #Jallikattu

பாலமேட்டில் காளை முட்டி மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் உயிரிழப்பு…

மதுரை: இன்று நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், மாடு முட்டியதில் காயமடைந்த  9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடெபற்று வருகிறது.  ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்கள் சீறிபாய்ந்து வரும் காளைகளை அடக்கி வருகின்றனர். இதில் டி-ஷர்ட்டை மாற்றி, ஆள்மாறாட்டம் செய்த மாடுபிடி வீரர்கள் 14 பேரை கண்டறிந்த விழாக்குழு அவர்களை தகுதி நீக்கம்...

www.patrikai.com
பாலமேடு ஜல்லிக்கட்டில் 11 மாடுபிடி வீரர்கள் ஆள்மாறாட்டம்… – 11 பேர் படுகாயம்…

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைப்பெற்று வம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்த 11 மாடுபிடி வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதியம் நடைபெற்ற போட்டியில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலையொட்டி,  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. உலகபிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியை  அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்த இந்த போட்டி காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....

www.patrikai.com

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு: 16 காளைகளை பிடித்து முதலிடம் பெற்ற மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசு

#Madurai #Jallikattu #Pongal #Palamedu

‘சீறிவரும் காளைகள்’

இடம்: மதுரை பாலமேடு

நாளை (ஜனவரி 16) காலை 7.30 மணி முதல்...

புதிய தலைமுறை தொடர் நேரலை... காணத்தவறாதீர்கள்...!

#Pongal #Pongal2020 #Jallikattu #Palamedu