பாலமேட்டில் காளை முட்டி மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் உயிரிழப்பு...
https://patrikai.com/cowherd-arvind-raj-killed-in-palamedu-jallikattu/

#Palamedu #PalameduJallikattu #Jallikattu

பாலமேட்டில் காளை முட்டி மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் உயிரிழப்பு…

மதுரை: இன்று நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், மாடு முட்டியதில் காயமடைந்த  9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடெபற்று வருகிறது.  ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்கள் சீறிபாய்ந்து வரும் காளைகளை அடக்கி வருகின்றனர். இதில் டி-ஷர்ட்டை மாற்றி, ஆள்மாறாட்டம் செய்த மாடுபிடி வீரர்கள் 14 பேரை கண்டறிந்த விழாக்குழு அவர்களை தகுதி நீக்கம்...

www.patrikai.com

நிறைவு பெற்றது பாலமேடு ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம்

https://www.patrikai.com/famous-palamedu-jallikattu-over/ #Jallikattu2021 #PalameduJallikattu

நிறைவு பெற்றது பாலமேடு ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம்

மதுரை: புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தமிழக அரசின் விரிவான கொரோனா தடுப்பு வழிகாட்டுதலுடனும், பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் தொடங்கியது. போட்டியைக் காண பார்வையாளர்கள் உடல் வெப்ப பரிசோதனைச் செய்யப்பட்டு தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர். சீறிபாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் துணிச்சலுடன் அடக்கினர். காளைகளை அடக்கியவர்களுக்கு கட்டில், பீரோ, அண்டா, தங்க நாணயம், பைக் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. இன்று மாலை 5...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon