
PM Modi on Congress : भावुक PM मोदी ने मां को याद कर क्या-क्या कहा? - VR News Live
PM Modi on Congress : भावुक PM मोदी ने मां को याद कर क्या-क्या कहा?
VR News Live
தாய்க்கு இறுதி மரியாதையை செய்து விட்டு, மேற்கு வங்க வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
அகமதாபாத்: தனது தாயார் அதிகாலையில் மறைந்த நிலையில், அவருக்கு உடனடியாக இறுதிக்காரியம் செய்து, அவரது உடலுக்கு சிதை மூட்டிய பிரதமர் மோடி, ஏற்கனவே திட்டமிட்டப்படி, மேற்குவங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி காட்சி மூலம் தொங்கி வைத்தார். விழாவுக்கு நேரடியாக மேற்குவங்க செல்ல முடிடியாத நிலையில், அதற்கு மேற்குவங்க மக்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர், குஜராத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய கங்கா கவுன்சில் கூட்டத்திற்கு பிரதமர் மோடி...
www.patrikai.com
அன்பு விலைமதிப்பற்றது: பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து…
டெல்லி: அன்பு முடிவில்லாதது, விலைமதிப்பற்றது மோடி ஜி. இந்த கடினமான நேரத்தில் எனது அன்பு ஆதரவும் உங்களுடன் இருக்கிறது என ராகுல் காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் 99வயதான தாயார் உடல்நலக்குறைவால் குஜராத் மாநிலம் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். பின்னர்,...
www.patrikai.com
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மருத்துவமனையில் அனுமதி!
அகமதாபாத்: பிரதமர் மோடியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக, அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் குஜராத் தலைநகர் காந்திநகரில் வசித்து வருகிறார். இவர் இந்த மாதம் நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் சக்கர நாற்காலியில் வந்து வாக்கு செலுத்தினார். இந்த நிலையில், அவருக்கு வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத் யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு...
www.patrikai.com