பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மருத்துவமனையில் அனுமதி!
https://patrikai.com/prime-minister-narendra-modis-mother-heeraben-modi-has-been-hospitalised/
#PMModiMother #HeerabenModi @[email protected] @[email protected]
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மருத்துவமனையில் அனுமதி!
அகமதாபாத்: பிரதமர் மோடியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக, அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் குஜராத் தலைநகர் காந்திநகரில் வசித்து வருகிறார். இவர் இந்த மாதம் நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் சக்கர நாற்காலியில் வந்து வாக்கு செலுத்தினார். இந்த நிலையில், அவருக்கு வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத் யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு...