Dharamshala: Free Coaching for Civil‑Service Exams Now Open to PM CARE Beneficiaries.

Free coaching for UPSC, HAS, NT and allied civil‑service exams, now open to PM CARE beneficiaries, offers 100 fully funded seats with a ₹4,000 monthly stipend at the Central University of Himachal Pradesh.

Aliyesha
கோவிட் 2வது அலையில் மக்கள் துன்பத்தின் உச்சியில் இருந்தபோது மக்கள் வழங்கிய பி.எம்.கேர்ஸ் எனும் தனது தனிப்பட்ட டிரஸ்ட் நிதியில் மோடி ரூ 7000 கோடியை மக்களுக்காகப் பயன்படுத்துவதற்கு மாறாக பதுக்கி வைத்திருந்தார் - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #PMCare #COVID #ModiFails
திறந்து வைத்த கொள்கலன்களில் கீழே #PMCaresFund ஒன்றிய அரசு என்றிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் #PMcare க்கும் அரசுக்கும் தொடர்பில்லை கூறியிருக்கிறது. திறந்து வைத்த எங்களுக்கும் குழப்பமாகவே இருக்கிறது. இது யாருடைய நிதி? விளக்கம் தருமா ஒன்றிய அரசு? - @[email protected]

இந்தியாவுக்கு தேவையற்ற விசயங்கள் என நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

#ModiGovt #modifiedlockdown #PMCare #PMCareFraud #NirmalaSitaraman #AmitShah

சிறு குறு நடுத்தரத் தொழில்கள் பாதிக்கப்படுவது ஆறரைக் கோடி தொழில்முனைவோரின் பிரச்சினை மட்டுமல்ல, பதினொன்றரைக் கோடிக்கும் மேலான தொழிலாளிகளுடைய பிரச்சினை - க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #SaveMSME #PMCare #IndiaFightsCorona More: https://youtu.be/UQ7T6-iZcUY https://t.co/jZPObS8RbB
MSMEயைப் பாதுகாக்க PMCareலிருந்து நிதி வழங்குக! | Kanagaraj | CPIM | Save MSME

YouTube

RT @[email protected]

മടങ്ങുന്ന പ്രവാസിയെ പിഴിയാനാണ് തീരുമാനം.39000-49000 കൊടുക്കേണ്ടി വരും നാട്ടിലിറങ്ങാൻ. അതിൽ വലിയൊരു തുക നികുതി തന്നെയാണ്. #PMCare എന്നൊരു ഓഡിറ്റില്ലാത്ത ഫണ്ടുണ്ട്. PPE കിറ്റിന് പോലും ഒരു നയാപൈസ ചെലവിടുന്നില്ല ഈ ഫണ്ടിൽ നിന്ന്! വ്യർത്ഥം ശൂന്യം @[email protected]
#PravasiReturn #Kerala

🐦🔗: https://twitter.com/MachoMaestro/status/1257562054119964673

Adv. Jahangeer Amina Razaq 🇮🇳 on Twitter

“മടങ്ങുന്ന പ്രവാസിയെ പിഴിയാനാണ് തീരുമാനം.39000-49000 കൊടുക്കേണ്ടി വരും നാട്ടിലിറങ്ങാൻ. അതിൽ വലിയൊരു തുക നികുതി തന്നെയാണ്. #PMCare എന്നൊരു ഓഡിറ്റില്ലാത്ത ഫണ്ടുണ്ട്. PPE കിറ്റിന് പോലും ഒരു നയാപൈസ ചെലവിടുന്നില്ല ഈ ഫണ്ടിൽ നിന്ന്! വ്യർത്ഥം ശൂന്യം @narendramodi #PravasiReturn #Kerala”

Twitter
ஐஏஎஸ் அதிகாரிகள் அந்தந்த மாநில முதலமைச்சர் நிவாரணப் பணிகளுக்கே தங்கள் ஒருநாள் ஊதியத்தை (12 மாதம்) வழங்க வேண்டும். பீலா ஐஏஎஸ் அவர்களின் #PMCARE க்கு அனுப்பும் நடவடிக்கை நியாயமற்றது - @[email protected] #CPIM #IndiaFightsCorona #lockdownhustle #tamilnadu @[email protected] @[email protected]

பஸ் சீட்டில் உட்கார ஆயிரம்.. கூரையில் பயணிக்க ரூ.ஐநூறு..

https://www.patrikai.com/rs-1000-for-sititin-rs-500-for-roof-bus-charges-at-delhi/

#Delhi #WHO #CARES #PMCARES #pmcare #HumanRights #HumanityFirst

பஸ் சீட்டில் உட்கார ஆயிரம்..  கூரையில் பயணிக்க ரூ.ஐநூறு.. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

டில்லியில் பேருந்தில் இடம் கிடைப்பது கடினமாக உள்ளது.

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon