குஜராத்தில் பசி பட்டினி நெஞ்சம் வெடிக்கும் நிகழ்வுகள்!
குஜராத் சூரத் நகரில், 99 டிகிரி வெயிலில் 4500 பேர் உணவு தானியங்கள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நின்று 1500 பேருக்குத்தான் கிடைத்துள்ளன. - பர்கா தேவா, பத்திரிக்கையாளர் #IndiaFightsCorona #COVID19 #lockdownhustle #Gujarat







