
Protecting Indigenous rights key to cleaning up EU supply chains | Context
Efforts to cut human rights violations and environmental damage can’t leave out forest protectors

அரசு குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு “நம் குடியிருப்பு நம் பொறுப்பு” திட்டம்! அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை: அரசு வாரிய குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அங்கு வசிக்கும் மக்களை ஒருங்கிணைத்து "நம் குடியிருப்பு நம் பொறுப்பு" என்ற திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார். சென்னை கோடம்பாக்கம் சுபேதார் கார்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், அங்கு அரசு குடியிருப்புகள் பழுந்தடை உள்ளதால், அவற்றை இடித்து புதிதாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளதால், அங்கு வசிக்கும் மக்கள் வேறு இடங்களில் தற்காலிகமாக ...
www.patrikai.com