கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு : பிறை வடிவிலான புதிய தீவு உருவானது… பசிபிக் கடலில் அதிசய நிகழ்வு https://patrikai.com/undersea-volcanic-eruption-a-new-crescent-shaped-island-formed-a-miracle-in-the-pacific-ocean/ via @[email protected]
#Volcano #VolcanicEruption #Japan #CrescentIsland #NewIsland #PacificOcean
பசிபிக் கடலில் உள்ள ஜப்பானின் மினாமி யோடோ தீவுக்கருகில் புதிதாக பிறை வடிவிலான மணல் திட்டு உருவாகி இருப்பதாக ஜப்பான் கடற்படை தெரிவித்துள்ளது. ஜப்பான் கடற்படையினர் மேற்கொண்ட ஆய்வில் ஆள் அரவமற்ற மினாமி யோடோ தீவுக்கருகில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக இந்த புதிய தீவு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. எரிமலை வெடிப்பால் இந்தப் பகுதியில் உள்ள கடல் மிகவும் வெப்பமாக இருப்பதாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கடல்சார் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற...