#CPIM மூத்த தலைவர் ‘மேடைக் கலைவாணர்’ தோழர் என்.நன்மாறன் அவர்களுக்கு @[email protected] @[email protected] அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். #NNanmaran #Nanmaran #CPIM
(8/8) அவரை இழந்து அவரது வாடும் மனைவி மற்றும் இரு மகன்களுக்கும், கட்சித் தோழர்களுக்கும் மாநில செயற்குழு சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்