#CPIM மூத்த தலைவர் ‘மேடைக் கலைவாணர்’ தோழர் என்.நன்மாறன் உடலுக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மலர்வளையம் வைத்து செவ்வணக்கம் செலுத்தினார். #NNanmaran#Nanmaran#CPIM#KBalakrishnan
(8/8) அவரை இழந்து அவரது வாடும் மனைவி மற்றும் இரு மகன்களுக்கும், கட்சித் தோழர்களுக்கும் மாநில செயற்குழு சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். (கே. பாலகிருஷ்ணன்) மாநில செயலாளர்