‘மேடைக் கலைவாணர்’ தோழர் என்.நன்மாறன் நினைவு தினம் இன்று... #Comrade #NNanmaran #CPIMLeader
தோழர் ஏ.நல்லசிவன் படிக்கும் காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் மக்கள் பணியாற்றியவர். சிஐடியுவின் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். #ComradeAN #ANallasivan #CPIMLeader
தோழர் ஏ.நல்லசிவன் படிக்கும் காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் மக்கள் பணியாற்றியவர். சிஐடியுவின் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். Hashtags: #ComradeAN #ANallasivan #CPIMLeader
தோழர் மைதிலி சிவராமன் - 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை (14.12.1939 - 30.05.2021)அவர்களின் 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை பற்றிய சிறிய காணொளித் தொகுப்பு. #ComradeMythili #mythilisivaraman #CommunistLeader #CPIMLeader More : https://youtu.be/ymxy7kaWGVU
தோழர் மைதிலி சிவராமன் - 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை (14.12.1939 - 30.05.2021) | Mythili Sivaraman

YouTube
நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மக்கள் நலனுக்காய் வாதாடியவர். இப்படி தான் வாழ்ந்த காலம் முழுவதும் உழைக்கும் வர்க்க நலனுக்காக ஓயாது உழைத்த தோழர் ஆர்.உமாநாத் நினைவு தினம் இன்று! #Comrade #RUmanath #CPIMLeader #CommunistLeader More: https://bit.ly/3PKgt9R
R Umanath: An Extraordinary Communist | Peoples Democracy

அரசியல் வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக ஒன்பதரை ஆண்டுகளைச் சிறை. 7 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை. 1949ல் ரயில்வே தொழிலாளர் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவர்.
#Comrade #RUmanath #CPIMLeader #CommunistLeader More: https://bit.ly/3PKgt9R
R Umanath: An Extraordinary Communist | Peoples Democracy

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு இன்று வயது 98! #Comrade #VSAchuthanandan #CPIMLeader #CommunistLeader
கீழத்தஞ்சை செங்கொடி மாவீரன்!
'அடித்தால் திருப்பி அடி'
சாதிய ஒடுக்குமுறையை ஒழித்திடும் கனவை விதைத்தவர் தோழர் பி.சீனிவாசராவ்.
"வா்க்க ஒற்றுமையின் மூலம் சாதிய ஒடுக்குமுறையை ஒழித்திடுவோம்..."
#ComradeBSR #BSrinivasaRao #CPIMLeader #CommunistLeader #FarmersStruggle #ClassStruggle
"அடித்தால் திருப்பி அடி" என்று சாதியக் கொடுமைகளில் சிக்குண்ட மக்களைக் கிளர்ந்தெழ வைத்து வர்க்க விடுதலைக்கு அடித்தளம் அமைத்த தீரர் தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம் இன்று. #BSrinivasaRao #CPIMLeader #CPIMAgainstCasteOppression
தோழர் கே.தங்கவேல் முதலாமாண்டு நினைவு தினமான இன்று #CPIM கோவை மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்தில் கோவை எம்.பி., பி.ஆர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். #Comrade #KThangavel #CPIMLeader