முல்லை பெரியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தண்ணீர் திறந்தார்.. https://patrikai.com/minister-i-periyasamy-opened-water-from-mullaperiyar-dam-shutter-for-irrigation/ via @[email protected]
#Mullaiperiyar #Mullaperiyar #Dam #irrigation @[email protected]
முல்லை பெரியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தண்ணீர் திறந்தார்..
தேனி: முல்லை பெரியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தண்ணீர் திறந்தார். இந்த தண்ணீரை விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர். முல்லை பெரியாறு அணையிலிருந்து ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீரை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். முதல்போக சாகுபடிக்கு வினாடிக்கு 200 கனஅடி, குடிநீர் தேவைக்காக 100 கனஅடி என இன்று முதல் 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் திறப்பால் பேரணை முதல் கள்ளந்தரி வரை 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டது....