முல்லைப் பெரியாறு அணை – பேபி அணை குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுக! ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை… https://patrikai.com/aiadmk-coordinator-ops-urges-cm-mk-stalin-to-convene-an-all-party-meeting-to-discuss-mullaiperiyar-dam-and-baby-dam-issues/ via @[email protected]

#Mullaiperiyar #BabyDam #meeting @[email protected] @[email protected]

முல்லைப் பெரியாறு அணை – பேபி அணை குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுக! ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை…

சென்னை: முல்லைப் பெரியாறு அணை - பேபி அணை விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, முன்னாள் துணைமுதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை எதிர்க்கட்சி தலைவருமான  ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து, முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் உள்ள பேபி அணையை வலுப்படுத்த மரங்களை வெட்ட அனுமதிக்கக் கூடாது என்ற கேரள அரசின் முடிவைத் திரும்பப் பெறும் வகையில், தமிழ்நாடு முதல்வர்...

www.patrikai.com