#சென்னை பிரசிடென்சி கல்லூரியில் திரையிடப்பட்டது பிரதமர் மோடி குறித்த பிபிசியின் டாக்குமெண்டரி படம்
https://patrikai.com/india-the-modi-question-bbc-documentary-screened-in-victoria-hostel-of-presidency-college-in-chennai/
#Chennai #PresidencyCollege #BBCDocumentary #ModiDocumentaryRow #IndiaTheModiQuestion #Godhra #GodhraMassacre #GujaratRiots #GujaratRiots2002 @[email protected]
சென்னை பிரசிடென்சி கல்லூரியில் திரையிடப்பட்டது பிரதமர் மோடி குறித்த பிபிசியின் டாக்குமெண்டரி படம்
சென்னை: பிரதமர் மோடி குறித்த பிபிசியின் டாக்குமெண்டரி படம் பிரசிடென்சி கல்லூரியில் திரையிடப்பட்டது. அங்குள்ள விக்டோரியா ஹாஸ்டலில் இரவு திரையிடப்பட்டு மாணாக்கர்கள் கண்டுகளித்தனர். கோத்ரா ரயில் எரிப்பு அதைத்தொடர்ந்து நடைபெற்ற கலவரம் தொடர்பாக, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த , பிபிசி செய்தி நிறுவனம் தற்போது ஆவணப்படம் வெளியிட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடியை குற்றம்சாட்டி ஒருதலைப்பட்சமாக இருப்பதாக, அந்த ஆவணப்படுத்துக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து ...
