#சென்னை பிரசிடென்சி கல்லூரியில் திரையிடப்பட்டது பிரதமர் மோடி குறித்த பிபிசியின் டாக்குமெண்டரி படம்
https://patrikai.com/india-the-modi-question-bbc-documentary-screened-in-victoria-hostel-of-presidency-college-in-chennai/

#Chennai #PresidencyCollege #BBCDocumentary #ModiDocumentaryRow #IndiaTheModiQuestion #Godhra #GodhraMassacre #GujaratRiots #GujaratRiots2002 @[email protected]

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் திரையிடப்பட்டது பிரதமர் மோடி குறித்த பிபிசியின் டாக்குமெண்டரி படம்

சென்னை:  பிரதமர் மோடி குறித்த பிபிசியின் டாக்குமெண்டரி படம் பிரசிடென்சி கல்லூரியில் திரையிடப்பட்டது. அங்குள்ள விக்டோரியா ஹாஸ்டலில் இரவு திரையிடப்பட்டு மாணாக்கர்கள் கண்டுகளித்தனர். கோத்ரா ரயில் எரிப்பு அதைத்தொடர்ந்து நடைபெற்ற கலவரம் தொடர்பாக,  சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த , பிபிசி செய்தி நிறுவனம் தற்போது ஆவணப்படம் வெளியிட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடியை குற்றம்சாட்டி ஒருதலைப்பட்சமாக இருப்பதாக, அந்த ஆவணப்படுத்துக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து ...

www.patrikai.com
“பொறுப்பற்றவர்களிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” கோத்ரா கலவரம் பற்றிய எஸ்.ஐ.டி. அறிக்கை குறித்து ஜெய்ராம் ரமேஷ் காட்டம் https://patrikai.com/nothiing-else-can-be-expected-from-irresponsible-persons-jairam-ramesh-on-sit-report-about-godhra-carnage/
#godhramassacre #SIT #AhmedPatel #TeestaSetalvad @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
“பொறுப்பற்றவர்களிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” கோத்ரா கலவரம் பற்றிய எஸ்.ஐ.டி. அறிக்கை குறித்து ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

2002 கோத்ரா கலவரத்துக்குப் பின் முதலமைச்சர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை கவிழ்க்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஹ்மத் பட்டேல் முயற்சி செய்ததாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. மோடி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க சமீபத்தில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டீஸ்டா சேதல்வாடுடன் கைகோர்த்து செயல்பட்டதாக அஹ்மத் பட்டேல் மீது குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து மறுப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், இறந்து...

www.patrikai.com