#சென்னை பிரசிடென்சி கல்லூரியில் திரையிடப்பட்டது பிரதமர் மோடி குறித்த பிபிசியின் டாக்குமெண்டரி படம்
https://patrikai.com/india-the-modi-question-bbc-documentary-screened-in-victoria-hostel-of-presidency-college-in-chennai/
#Chennai #PresidencyCollege #BBCDocumentary #ModiDocumentaryRow #IndiaTheModiQuestion #Godhra #GodhraMassacre #GujaratRiots #GujaratRiots2002 @[email protected]
சென்னை: பிரதமர் மோடி குறித்த பிபிசியின் டாக்குமெண்டரி படம் பிரசிடென்சி கல்லூரியில் திரையிடப்பட்டது. அங்குள்ள விக்டோரியா ஹாஸ்டலில் இரவு திரையிடப்பட்டு மாணாக்கர்கள் கண்டுகளித்தனர். கோத்ரா ரயில் எரிப்பு அதைத்தொடர்ந்து நடைபெற்ற கலவரம் தொடர்பாக, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த , பிபிசி செய்தி நிறுவனம் தற்போது ஆவணப்படம் வெளியிட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடியை குற்றம்சாட்டி ஒருதலைப்பட்சமாக இருப்பதாக, அந்த ஆவணப்படுத்துக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து ...
பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டி 2வது ஆவணப்படம் வெளியிட்டது பிபிசி...! பிரசாத் பூஷன் தகவல்
https://patrikai.com/bbc-documentary-part-2-on-the-modi-question-prasanth-bhusan/
#BBCDocumentary #BBCdocumentry #IndiaTheModiQuestion #Documentary #NewIndia @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
டெல்லி: கோத்ரா ரயில் எரிப்பு அதைத்தொடர்ந்து நடைபெற்ற கலவரம் தொடர்பாக, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, பிபிசி நிறுவனம் தற்போது ஆவணப்படம் வெளியிட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடியை குற்றம்சாட்டி ஒருதலைப்பட்சமாக இருப்பதாக, அந்த ஆவணப்படுத்துக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், தற்போது, இந்தியா: மோடி மீதான கேள்வி" என்ற இரண்டாவது மற்றும் இறுதி பிபிசி ஆவணப்படம் நேற்று இரவு ஒளிபரப்பாகியிருக்கிறது. இதை பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷன்...
#குஜராத் கலவரத்தில் தொடர்பாக மோடி குறித்த பிபிசி டாக்குமெண்டரி... வீடியோ லிங்கை மத்திய அரசு தடை செய்தது...
https://patrikai.com/union-govt-bans-video-link-of-bbc-documentary-on-modi-in-connection-with-gujarat-riots/
#GujaratRiots #Godhra #BBC #IndiaTheModiQuestion #Documentary #YouTube @[email protected] @[email protected] @[email protected]
குஜராத் கலவரம் தொடர்பாக மோடி குறித்து "India: The Modi Question" என்ற டாக்குமெண்டரி படத்தை பி.பி.சி. செய்தி நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. மோடி முதல்வராக இருந்தபோது இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க குஜராத் மாநில காவல்துறை முயற்சி மேற்கொள்ளாமல் இருந்ததற்கு அப்போதைய மோடி அரசு மீது பி.பி.சி. விசாரணைக்குழு குற்றம்சாட்டி இருந்தது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இது தொடர்பாக...