வெளிநாட்டிலிருந்து பால் இறக்குமதி; இந்திய பால் உற்பத்தியாளர்களையும் மக்களையும் வயிற்றில் அடித்து கூட்டுக் களவாணிகளுக்கு கொள்ளை லாபம் ஈட்டித் தரும் மோடி அரசு... - தோழர் சீத்தாராம் யெச்சூரி #MilkProducerProtest #MilkProduction #MilkPrices #ModiDestroyingIndia #BJPBetrayedIndia
