ரசிகர்களுடன் தேவி திரையரங்கில் 'மாஸ்டர்' படம் பார்த்த தளபதி விஜய்....!

https://www.patrikai.com/vijay-watches-master-fdfs-with-fans-at-devi-theatre/ @[email protected] #MasterPongal #Mastervijay

ரசிகர்களுடன் தேவி திரையரங்கில் ‘மாஸ்டர்’ படம் பார்த்த தளபதி விஜய்….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மாஸ்டர். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் சரியான பொங்கல் விருந்தாக மாஸ்டர் அமைந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவிற்கு பிறகு வெளியாகும் பெரிய ஹீரோ படம் என்பதால் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் இந்த படத்தை தளபதி விஜய் முதல் நாள் சென்னையில் உள்ள...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் 811 தியேட்டர்களில் நாளை ரிலீஸ்: ஈஸ்வரனுக்கு 247 திரையரங்குகள்

https://www.patrikai.com/vijays-master-movie-releasing-in-811-theatres-tomorrow/ @[email protected] #MasterFilm #releasing #MasterPongal

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் 811 தியேட்டர்களில் நாளை ரிலீஸ்: ஈஸ்வரனுக்கு 247 திரையரங்குகள்

சென்னை: நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் 811 திரையரங்குகளில் நாளை ரிலீசாகிறது. நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மாஸ்டர் திரைப்படம் பொங்கல் ரிலீஸாக வந்திருக்கிறது. ஜனவரி 13ம் தேதிதான் படம் ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், 11ம் தேதியே படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் லீக் ஆகின. லீக் ஆன காட்சிகளை ரசிகர்கள் பகிர வேண்டாம் என மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இந் நிலையில்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

'மாஸ்டர்' படத்தின் கபடி ப்ரோமோ ரிலீஸ்....!

https://www.patrikai.com/master-kabadi-promo-released/ @[email protected] #MasterFilm #MasterPromo8 #MasterPongal #MasterFromTomorrow

‘மாஸ்டர்’ படத்தின் கபடி ப்ரோமோ ரிலீஸ்….!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 13 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்த்னு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். மாஸ்டர் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸுடன் இணைந்து எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தின் புதிய ப்ரோமோ ஒன்றை...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

‘மாஸ்டர்’ படத்தை இணையத்தில் கசியவிட்ட நபர் சிக்கினார்....!

https://www.patrikai.com/sdc-service-provider-staff-caught-for-leaking-master/ @[email protected] #MasterFilm #leaking #MasterPongal

‘மாஸ்டர்’ படத்தை இணையத்தில் கசியவிட்ட நபர் சிக்கினார்….!

மாஸ்டர் திரைப்படம் நாளை திரையில் வெளியாக இருக்கும் நிலையில், நேற்று சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானது. கொரோனா பரவலுக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய படம் என்பதால் ரசிகர்களைக் கடந்து திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் மாஸ்டர் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது . இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே இணையத்தில் வெளியான நிலையில் படக்குழு மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து படத்தின் காப்பியை இதுவரை யார் யாரிடம் கொடுத்தோம் என்ற ரீதியில் படக்குழுவினர் விசாரணையை...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
https://malayalam.asiavillenews.com/article/cinema-theatres-in-kerala-to-reopen-67868 മാസ്റ്ററിന് പിന്നാലെ 85 മലയാള സിനിമകളാണ് റിലീസിനായി കാത്തിരിക്കുന്നത്. കൂടാതെ 35 സിനിമകളോളം ചിത്രീകരണത്തിന്റെ വിവിധ ഘട്ടങ്ങളിലാണ്.
#MasterFilm #MasterPongal #cinemaupdate
മാസ്റ്ററിൽ തുറക്കുന്ന തിയറ്ററുകള്‍, റിലീസിനൊരുങ്ങി 80ലേറെ മലയാള ചിത്രങ്ങള്‍

മാസ്റ്ററിന് പിന്നാലെ 85 മലയാള സിനിമകളാണ് റിലീസിനായി കാത്തിരിക്കുന്നത്. കൂടാതെ 35 സിനിമകളോളം ചിത്രീകരണത്തിന്റെ വിവിധ ഘട്ടങ്ങളിലാണ്.

கேரளாவிலும் ஜனவரி- 13 ஆம் தேதி விஜய்யின் ’’ மாஸ்டர்’’ ரிலீஸ்....!

https://www.patrikai.com/master-release-on-january-13th-in-kerala/ #MasterFilm #KeralaWelcomesMaster @[email protected] #MasterPongal

கேரளாவிலும் ஜனவரி- 13 ஆம் தேதி விஜய்யின் ’’ மாஸ்டர்’’ ரிலீஸ்….!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 13 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்த்னு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். மாஸ்டர் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸுடன் இணைந்து எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. வரும் 13 ஆம் தேதி கேரளாவில்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

'மாஸ்டர்' திரைப்படத்தை வாங்கிய கேரள விநியோகஸ்தர்கள்.... படத்தை வெளியிட கடைசி கட்ட முயற்சிகள்...

https://www.patrikai.com/cm-intervenes-theatres-in-kerala-to-reopen-soon/ @[email protected] @[email protected] #மாஸ்டர் #mastertickets #MasterPongal

‘மாஸ்டர்’ திரைப்படத்தை வாங்கிய கேரள விநியோகஸ்தர்கள்…. படத்தை வெளியிட கடைசி கட்ட முயற்சிகள்…

  விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாஸ்டர் திரைப்படம், பாதி இருக்கைகளுடன், தியேட்டர்களில் வெளியாக உள்ளது. ஆனால் கேரளாவில் மாஸ்டர் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் 5 ஆம் தேதியே திரையரங்குகளை திறக்க முதல்-அமைச்சர் பினராயி விஜயன் அனுமதி கொடுத்து விட்டார். ஆனால் அங்கு திரையரங்குகள் திறக்கப்படவில்லை. "கேளிக்கை வரியையும், மின்சார கட்டணத்தையும் ரத்து செய்தால் தான் திரையரங்குகளை திறப்போம்" என அங்குள்ள திரைப்பட...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

மாஸ்டருக்கே முன்னுரிமை: தியேட்டர் உரிமையாளர்கள்

https://www.patrikai.com/masters-priority-theater-owners/ #MasterFilm #Priority #theateriwners @[email protected] #MasterPongal

மாஸ்டருக்கே முன்னுரிமை: தியேட்டர் உரிமையாளர்கள்

சென்னை: மாஸ்டருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமனியம் தெரிவித்துள்ளார். தமிழக திரையரங்குகளில் கொரோனா பொது முடக்க தளர்வுகளின்படி 50 சதவிகித மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், அந்த அளவை 100 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டுமென தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு 100 சதவிகிதமாக அதிகரிக்க அனுமதி வழங்கியது. தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி முத்துகுமார்,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் வாத்தி கம்மிங் பாடல் வீடியோ ப்ரோமோ ரிலீஸ்....!

https://www.patrikai.com/master-vaathi-coming-video-song/ #MasterFilm #MasterPongal #VaathiComing @[email protected] #videosong

விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் வாத்தி கம்மிங் பாடல் வீடியோ ப்ரோமோ ரிலீஸ்….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் , விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

விஜய்யின் 'மாஸ்டர்' ட்விட்டர் எமோஜி வெளியீடு...!

https://www.patrikai.com/twitter-emoji-released-for-master/ #MasterFilm #MasterPongal #MasterTrailer #twitter #MasterEmoji #released

விஜய்யின் ‘மாஸ்டர்’ ட்விட்டர் எமோஜி வெளியீடு…!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களைப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துவார்கள். அந்த விளம்பரங்களில் சமீபமாக ட்விட்டர் எமோஜியும் இணைந்துள்ளது. தற்போது 'மாஸ்டர்' படத்துக்கும் ட்விட்டர் எமோஜி வெளியிட்டுள்ளது படக்குழு. ட்விட்டர் தளத்தில் #MasterFilm, #MasterPongal, #மாஸ்டர், #VijayTheMaster உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளுடன் ட்வீட் செய்தால் 'மாஸ்டர்' புகைப்படத்துடன் ட்வீட் ஆகிறது. தற்போது 'மாஸ்டர்' படத்துக்கும் ட்விட்டர் எமோஜி வெளியிட்டுள்ளது படக்குழு. ட்விட்டர் தளத்தில் #MasterFilm, #MasterPongal, #மாஸ்டர், #VijayTheMaster உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளுடன் ட்வீட் செய்தால் 'மாஸ்டர்' புகைப்படத்துடன் ட்வீட் ஆகிறது....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon