'மாஸ்டர்' திரைப்படத்தை வாங்கிய கேரள விநியோகஸ்தர்கள்.... படத்தை வெளியிட கடைசி கட்ட முயற்சிகள்...
https://www.patrikai.com/cm-intervenes-theatres-in-kerala-to-reopen-soon/ @[email protected] @[email protected] #மாஸ்டர் #mastertickets #MasterPongal
‘மாஸ்டர்’ திரைப்படத்தை வாங்கிய கேரள விநியோகஸ்தர்கள்…. படத்தை வெளியிட கடைசி கட்ட முயற்சிகள்…
விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாஸ்டர் திரைப்படம், பாதி இருக்கைகளுடன், தியேட்டர்களில் வெளியாக உள்ளது. ஆனால் கேரளாவில் மாஸ்டர் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் 5 ஆம் தேதியே திரையரங்குகளை திறக்க முதல்-அமைச்சர் பினராயி விஜயன் அனுமதி கொடுத்து விட்டார். ஆனால் அங்கு திரையரங்குகள் திறக்கப்படவில்லை. "கேளிக்கை வரியையும், மின்சார கட்டணத்தையும் ரத்து செய்தால் தான் திரையரங்குகளை திறப்போம்" என அங்குள்ள திரைப்பட...