ரசிகர்களுடன் தேவி திரையரங்கில் 'மாஸ்டர்' படம் பார்த்த தளபதி விஜய்....!
https://www.patrikai.com/vijay-watches-master-fdfs-with-fans-at-devi-theatre/ @[email protected] #MasterPongal #Mastervijay
ரசிகர்களுடன் தேவி திரையரங்கில் ‘மாஸ்டர்’ படம் பார்த்த தளபதி விஜய்….!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மாஸ்டர். அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் சரியான பொங்கல் விருந்தாக மாஸ்டர் அமைந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவிற்கு பிறகு வெளியாகும் பெரிய ஹீரோ படம் என்பதால் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் இந்த படத்தை தளபதி விஜய் முதல் நாள் சென்னையில் உள்ள...