விஜய்யின் 'மாஸ்டர்' ட்விட்டர் எமோஜி வெளியீடு...!

https://www.patrikai.com/twitter-emoji-released-for-master/ #MasterFilm #MasterPongal #MasterTrailer #twitter #MasterEmoji #released

விஜய்யின் ‘மாஸ்டர்’ ட்விட்டர் எமோஜி வெளியீடு…!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களைப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துவார்கள். அந்த விளம்பரங்களில் சமீபமாக ட்விட்டர் எமோஜியும் இணைந்துள்ளது. தற்போது 'மாஸ்டர்' படத்துக்கும் ட்விட்டர் எமோஜி வெளியிட்டுள்ளது படக்குழு. ட்விட்டர் தளத்தில் #MasterFilm, #MasterPongal, #மாஸ்டர், #VijayTheMaster உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளுடன் ட்வீட் செய்தால் 'மாஸ்டர்' புகைப்படத்துடன் ட்வீட் ஆகிறது. தற்போது 'மாஸ்டர்' படத்துக்கும் ட்விட்டர் எமோஜி வெளியிட்டுள்ளது படக்குழு. ட்விட்டர் தளத்தில் #MasterFilm, #MasterPongal, #மாஸ்டர், #VijayTheMaster உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளுடன் ட்வீட் செய்தால் 'மாஸ்டர்' புகைப்படத்துடன் ட்வீட் ஆகிறது....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

'மாஸ்டர்' திரைப்படத்தின் புதிய அப்டேட் குறித்து படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ....!

https://www.patrikai.com/master-team-releases-new-video/ #MasterTrailer #Master #releases #newvideo #masterteam

‘மாஸ்டர்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் குறித்து படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய் .XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது. தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டீஸர் அதிகம் லைக் செய்யப்பட்ட தென்னிந்தியாவின் டீஸர்/ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று மாஸ்டர் திரைப்படம்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
மாஸ்டர் படம் வெளியாகாதது நெருடலாக உள்ளது : இயக்குநர் வருத்தம்
https://www.patrikai.com/director-view-about-delaying-the-release-of-master-film/ #MasterTrailer @[email protected] #master #directorview #delaying #release
மாஸ்டர் படம் வெளியாகாதது நெருடலாக உள்ளது : இயக்குநர் வருத்தம்

சென்னை நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் மாஸ்டர் படம் வெளியீடு தள்ளிப்போவது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.   இதில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த திரைப்படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தள்ளிப் போனது. கொரோனா தொற்று ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என ஊகம் எழுந்தது.  அதை...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
விஜய் நடிகை நடிக்க விரும்பும் இயக்குனர் யார் தெரியுமா?
https://www.patrikai.com/actress-malavika-wants-to-act-in-vetri-maran-movie/ @[email protected] @[email protected] #Master #MasterTrailer #MasterUpdate #wantto #act #actress
விஜய் நடிகை நடிக்க விரும்பும் இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் மாளவிகா மோகனன். பேட்ட படத்திலும் நடித்திருந்தார். மாளவிகாவுக்கு நேற்று பிறந்த தினம் அவருக்கு மாஸ்டர் பட குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர். அவரை வாழ்த்தி போஸ்டரும் வெளியிட்டனர். அதற்கு நன்றி தெரிவித்திருந்தார் மாளவிகா. ரசிகர்களும் ஏராளமானவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஒரு ரசிகர்,’உங்களுக்கு பிடித்த இயக்குனர் யார்? எந்த இயக்குனருடன் பணியாற்ற விரும்புகிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த மாளவிகா அசுரன் பட இயக்குனர் வெற்றிமாறன் படத்தை...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

தளபதி விஜய் 46வது பிறந்தநாளில் ’மாஸ்டர்’ பட புதுபோஸ்டர்.. கொளுத்துங்கடா…
https://www.patrikai.com/master-movie-new-poster-featuring-thalapathy-vijay-on-his-birthday/

#HBDTHALAPATHYVijay #Thalapathy #THALAPATHYBday #Koluthungadaa #MasterTrailer #Master #patrikaidotcom

தளபதி விஜய் 46வது பிறந்தநாளில் ’மாஸ்டர்’ பட புதுபோஸ்டர்.. கொளுத்துங்கடா…

விஜய்க்கு இன்று 46வது பிறந்த தினம். அவர் நடித்துள்ள 64வது படமான மாஸ்டர் முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது. கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்ப தால் ஊரடங்கு முடுந்ததும் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் விஜய் பிறந்ததினத்தை யொட்டி ’மாஸ்டர்’ படத்தின் புதிய போஸ்டரை பட நிறுவனம் வெளியிட் டுள்ளது. அதில் விஜய்க்கு ஹேப்பி பர்த்டே ஹேஷ் உருவாக்கி இருப்பதுடன் ‘விரைவில் உங்களை சந்திக்கிறோம்’ என பட தரப்பு தெரிவித்திருக்கிறது. ரசிகர்கள் அந்த போஸ்டரை நெட்டில் வைரலாக்கி...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon