மதுரை மாணவருக்கு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மையம் லட்சத் தீவிலிருந்து மதுரைக்கு மாற்ற உத்தரவு; தோழர் @[email protected] எம்.பி., கோரிக்கை வெற்றி! #CPIM #SuVenkatesanMP #MaduraiStudent #Tiruvarur #CentralUniversity #EntranceExam #lakshwadeep @[email protected]