J'aurais préféré qu'il se fasse réellement entarter à la sauce BHL, Sarkozy. Au moins on pourrait en rire. Là c'est moins évident. #Macron #GifleMacron #gifle #MacronSlap

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வரும்போது அங்கு கூடியிருந்த மக்களிடம் சென்று கை கொடுத்தார்.

அப்போது அங்கு நின்றிருந்த ஒரு நபர் மெக்ரனின் கன்னத்தில் அறைந்தார், பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

#Macron #MacronSlapped #MacronSlap

French President Emmanuel Macron slapped in the face by man shouting 'Down With Macron-ism' • The Pigeon Express

French President Emmanuel Macron was slapped in the face by a man who yelled "down with Macron" as he spoke to the public.

The Pigeon Express