கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்ட ரூ 3 லட்சம் மதிப்பிலான மாற்றுத் திறனாளிகளுக்கான இருசக்கர வாகனங்கள் ஒப்படைக்கும் நிகழ்வில், பி.ஆர்.நடராஜன்.எம்.பி., பங்கேற்று பயனாளிகளுக்கு வழங்கினார். #PRNatarajanMP #MPLADSFund
"எம்.பி. நிதி, தொகுதி மக்களுக்குச் சொந்தமானது"
மத்திய அரசு நிறுத்துவது சரியல்ல...
- பினராயி விஜயன் கேரள முதல்வர் #CPIM #PMCaresFunds #MPLADSfund #IndiaFightsCorona