தூய்மையில் கேரளா முதலிடம்; தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அபராதம் விதிக்காத ஒரே மாநிலம் கேரளா. கழிவு மேலாண்மைத் துறையில் கேரளா குறிப்பிடத்தக்க தலையீடுகளைச் செய்துள்ளது என்று பசுமைத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியது. #Kerala #GreenTribunal #LDFGovt #WasteManagement

#ஈஷா யோகா மையத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? பசுமை தீர்ப்பாயம் கேள்வி

https://www.patrikai.com/what-is-the-action-taken-at-the-i…/

#Isha #IshaYoga #GreenTribunal @[email protected]

ஈஷா யோகா மையத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? பசுமை தீர்ப்பாயம் கேள்வி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

What is the action taken at the Isha Yoga Center on unlicensed buildings? Green Tribunal Question to tn Government