100 நாள் வேலை வழங்காததைக் கண்டித்து பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடைபெற்றது. 4 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு, அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட பிறகு போராட்டம் நிறைவு பெற்றது. #CPIM #CPIMProtest #JobCard #Puthalur