பள்ளிகளில் இணைய வசதி; குழந்தைகளின் கற்றலை உதாசீனம் செய்யும் மோடி அரசு... - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #Schools #InternetFacility #OnlineClasses #ModiGovt #BJPDestroyingIndia #BJPBetrayedIndia @[email protected]
கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத் தேர்வை நீட்டிக்க கோரி சு.வெங்கடேசன்.எம்.பி., கடிதம் #Kalpakkam #AtomicResearchCenter #Exam #Internetfacility #ExtendExaminationdate #MaduraiMPDemands @[email protected]
இணைய வசதி எல்லோருக்கும் இல்லாத நாட்டில், ஆசிரியர் பயிற்சிக்கு இணையவழி ஏற்பாட்டை முன்வைப்பதே படு மோசமான சிந்தனையாகும். சிறப்பு ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி தருவதும் இந்தக் கொள்கையில் இடம் பெறவில்லை. #TNAgainstNEP2020 #InternetFacility #StudentsEducation #rejectNEP2020