
Patna: Interim bail to Arvind Kejriwal is welcome: Dipankar Bhattacharya.
CPIML General Secretary Dipankar Bhattacharya has welcomed the Supreme Court granting interim bail to Delhi Chief Minister Arvind Kejriwal till June 1.
Aliyesha
नई दिल्ली: सुप्रीम कोर्ट ने चुनाव प्रचार के लिए केजरीवाल को किस आधार पर ज़मानत दी?
दिल्ली के सीएम अरविन्द केजरीवाल और आम आदमी पार्टी को बड़ी राहत मिली है।
Aliyesha
नई दिल्ली: क्या चुनाव प्रचार के लिए केजरीवाल को मिल जाएगी जमानत? सुप्रीम कोर्ट ने कैसे दिया संकेत?
सुप्रीम कोर्ट ने उनकी अर्जी स्वीकार करते हुए ईडी के वकील से कहा कि अगली सुनवाई में ‘हम जमानत दे सकते हैं या हम जमानत नहीं दे सकते, इससे किसी भी पक्ष को आश्चर्य नहीं होना चाहिए.’।
Aliyesha
AAP Leader Satyendar Jain's Interim Bail Extended by SC Till December 4
The ED had arrested the AAP leader on May 30 last year on the charge of money laundering through four companies allegedly linked to him.
News18
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன்.. 200 கோடி மோசடி வழக்கில் டெல்லி நீதிமன்றம் உத்தரவு…
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.7 கோடிக்கு மேல் நகை மற்றும் பரிசு பொருட்களை வாங்கியதாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. டி.டி.வி. தினகரன், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங் உள்ளிட்ட பல்வேறு முக்கிய புள்ளிகளை ஏமாற்றி 200 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர் சுகேஷ் சந்திரசேகர். சுகேஷ் சந்திரசேகர் மீதான மோசடி குறித்த விசாரணையின் போது, உயர்...
www.patrikai.comहेट स्पीच के मामले में गिरफ्तार हुए DMK नेता आरएस भारती को मिली अंतरिम जमानत - HW News Hindi
द्रविड़ मुनेत्र कड़गम (डीएमके) के राज्यसभा सदस्य आरएस भारती को गिरफ्तार करने के बाद अंतरिम जमानत दे दी गई है। चेन्नई पुलिस ने शनिवार सुबह को ही आरए
HW News Hindiஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
சென்னை: வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக அமைப்புச் செயலாளர் இடைக்கால ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. அமைப்புச்
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு
https://bit.ly/3d1g7HW | #DMK #RSBharathi #InterimBail
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2020 பிப்ரவரி 15-ல் அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்த பேச்சு, பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி சர்ச்சையானது. இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்திருந்தார். அதேசமயம் நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். மேலும், ஆர்.எஸ்.பாரதி தரப்பு வழக்கறிஞரும் காவல் துறையினரும் ஆஜராகினர். அப்போது காவல்துறையினர் ஆர்.எஸ்.பாரதியை காவலில் வைக்க வேண்டும் என வாதத்தை முன் வைத்தனர். ஆனால் ஏற்கெனவே இதுகுறித்த வழக்கை முடித்து வைக்கக்கோரி ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது நீதிமன்ற காவலுக்கு அனுப்பக்கூடாது என ஆர்.எஸ்.பாரதி தரப்பு தெரிவித்தது.
இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதி பேசியது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.