This is where the Indian police state is today.
Prof. G.N.Saibaba, an English prof at a Delhi college was arrested and detained for
10 years without trial. Indian courts repeatedly denied bail for him, in spite of the fact that he is 90% disabled, bound to a wheel chair and had major health issues. Finally he was given bail a few months back, but is now dead due to health complications. This is an institutional murder under the #BJP's #Modi government and need to be protested.
thewire.in/rights/the-unbreakable-gn-saibaba
#GNSaibaba #HumanRights #India #UAPA #InstitutionalMurder #news
The Wire: The Wire News India, Latest News,News from India, Politics, External Affairs, Science, Economics, Gender and Culture

The Wire: The Wire News India, Latest News,News from India, Politics, External Affairs, Science, Economics, Gender and Culture

"Only time and tears take away grief; that is what they are for."
Terry Pratchett; I Shall Wear Midnight
#DiscWorld #TyreNichols #PoliceBrutality #InstitutionalMurder
மனித உரிமை போராளி ஸ்டேன் சாமி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி #CPIM திண்டிவனம் வட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #UAPA #BhimaKoregaonCase #StanSwamy #institutionalMurder #Justice4StanSwamy
ஸ்டேன் ஸ்வாமி சட்டத்தின் மூலம் அரசு நிறுவனங்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். #UAPA சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் - @[email protected] மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #BhimaKoregaonCase #StanSwamy #institutionalMurder #Justice4StanSwamy More: https://youtu.be/QyktpiwivTo
பிணையில் வர முடியாத ஒரு சட்டத்தை சட்டம் என்று சொல்ல முடியுமா? #UAPA #Justice4StanSwamy

YouTube
"என்.ஐ.ஏ அதிகாரிகள் ஒரு காலத்தில் தலைகுனிந்து நிற்பார்கள். மோடி ஆட்சி தோற்கடிக்கப்படும்; தோற்கடிப்போம்" - கா.அய்யநாதன், அரசியல் செயற்பாட்டாளர் #UAPA #BhimaKoregaonCase #StanSwamy #institutionalMurder #Justice4StanSwamy More: https://youtu.be/Q06j1SMEg5s
தவறான குற்றச்சாட்டில் சட்டத்துக்குப் புறம்பாக சிறையிலடைத்து கொல்லப்பட்டிருக்கிறார் ஸ்டேன் ஸ்வாமி

YouTube
"பழங்குடி மக்களின் நிலத்தைப் பாதுகாக்க குரல் கொடுத்தவரை நீங்கள் இல்லாமல் ஆக்குவீர்கள் என்றால் நீங்கள் யாருக்காகச் செயல்படுகிறீர்கள்?" - திரைக்கலைஞர் @[email protected] தமுஎகச #UAPA #BhimaKoregaonCase #StanSwamy #institutionalMurder #Justice4StanSwamy More: https://youtu.be/3XKVGTQ_Zps
அதிகாரத்தைக் கேள்வி கேட்பவர்களை இல்லாமல் ஆக்குவோம் என்பதுதான் அரசின் நோக்கம் | Rohini

YouTube
பாஜக அரசின் நடவடிக்கையின் காரணமாக மரணமடைந்த ஸ்டேன்ஸ் சுவாமியின் மரணத்திற்கு நீதி கேட்டு கோவையில் #CPIM எம்.பி., பி.ஆர்.நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #UAPA #BhimaKoregaonCase #StanSwamy #institutionalMurder #Justice4StanSwamy
"தன் வாழ்நாள் முழுவதும் பழங்குடியின மக்களின் நலனுக்காக உழைத்த ஸ்டேன் சாமிக்கு நடந்தது மரணம் அல்ல. பாஜக அரசு நடத்திய படுகொலை - தோழர் @[email protected] மாநிலச் செயலாளர் #CPIM #UAPA #BhimaKoregaonCase #StanSwamy #institutionalMurder #Justice4StanSwamy More: https://youtu.be/Uddat1AvbJQ
மனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் UAPA சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்...

YouTube
ஸ்டான் சுவாமி அவர்களின் காவல் மரணத்துக்கு நியாயம் கேட்ட SFI ஆயிஷே கோஷ் உட்பட பலர் மீது தில்லியில் காவல்துறையினர் தாக்குதல். #SFI #Policebrutality #UAPA #BhimaKoregaonCase #StanSwamy #institutionalMurder #Justice4StanSwamy More: https://youtu.be/HoZCHl-YbBo
ஸ்டான் சுவாமி காவல் மரணம் நியாயம் கேட்ட SFI ஆயிஷே கோஷ் உட்பட பலர் மீது போலீஸ் தாக்குதல் #StanSwamy

YouTube
விளிம்புநிலை மக்களுக்காகப் போராடிய ஸ்டேன் சாமி விசாரணைக் கைதியாக இறந்ததை நியாயப்படுத்தவே முடியாது! - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #CPIM #StanSwamy #BhimaKoregaonCase #institutionalMurder @[email protected]