ஊடகங்களின் சுதந்திரம் படிப்படியாகக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருகிறது.
Listen to this episode from CPIM Tamilnadu on Spotify. ஊடகங்களின் சுதந்திரம் படிப்படியாகக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருகிறது. #IndiaFreedom #DemocracyKills
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 75ம் ஆண்டு விழாவை கொண்டாட வேண்டிய இந்த தருணத்தில் ஒன்றிய அரசு நாட்டிற்கும் மக்களுக்கும் பெரும் சோகத்தையும், மிகப்பெரிய சவாலையும் ஏற்படுத்தியுள்ளது - தோழர் பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM#IndiaFreedom#IndianConstitution#BJP