எளிய குடும்பத்தில் பிறந்து உழைப்பாளியாக உழன்று செங்கொடி இயக்கத்தின் தலைவராக உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மிகச் சிலரே. அப்படிப்பட்ட சாதனையாளர்களில் முன்னின்றவர் தோழர் கே.ரமணி #CPIM #ComradeKRamani #Communist #IndiaFreedom #Nilagiri #TeaWorkers #WorkersRevolution
வயலில் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து 3 பேர் உயிரிழப்பு - நில உரிமையாளர் மீது புகார் http://bit.ly/2rCs9VT #Nilagiri
வயலில் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து 3 பேர் உயிரிழப்பு - நில உரிமையாளர் மீது புகார்

உதகை அருகே விவசாய நிலத்தில் மின் மோட்டார் ஒயர் அருந்து மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில் நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கூறி உறவினர்கள் உடல்களை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.