#VijaySriG
இந்துத்துவத்துக்கு எதிரான #ஹரா? https://patrikai.com/glimpse-of-haraa-mohan-movie/ via @[email protected]
#haraa #HBDMohan @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
ஆக்ஷனில் அதிரடி காட்டும் மோகன்: பரபரப்பை கிளப்பியுள்ள ஹரா எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் ஹரா படத்தில், (மைக்) மோகன் – குஷ்பு ஜோடியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடங்களில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ஜெயக்குமார், ரயில் ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மனோ மற்றும் பிரஹத் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய லியாண்டர் லீ இசை பணியை மேற்கொள்கிறார். குணா எடிட்டிங் செய்கிறார். இந்திய சட்டம்...
ஹரா: மோகன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர்!
https://patrikai.com/silver-jubilee-star-mohans-haraa-movie-teaser/ via @[email protected]
#HARAA #Mohan @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
1980-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த மோகன் நடித்த பல படங்கள் வெள்ளி விழா கண்டன. 2008-ல் சுட்டப்பழம் என்ற படத்தில் நடித்தவர், திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தார். தற்போது விஜய் ஸ்ரீ இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கிறார். விஜய் ஸ்ரீ இயக்கும் இப்படத்திற்கு 'ஹரா' என்று பெயரிடப்பட்டு உள்ளது. கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த நிலையில் சித்திரை 1 -...
வெள்ளிவிழா நாயகன் மோகன் மீண்டும் நடிக்க வருகிறார்….
https://patrikai.com/silver-jubilee-star-mohan-to-come-back-with-haraa/ via @[email protected]
80 களில் வெளியான பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, மௌன ராகம், விதி, மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட வெள்ளிவிழா படங்களில் கதாநாயகனாக நடித்தவர் மோகன். 1999 ம் ஆண்டு "அன்புள்ள காதலுக்கு" என்ற படத்தை இயக்கி தோல்வியடைந்தார் மோகன். அதன் பின் ஒன்றிரண்டு படங்களில் நடித்தவர் கடைசியாக 2008 ம் ஆண்டு வெளியான சுட்ட பழம் என்ற படத்தில் நடித்திருந்தார். துணை நடிகராக வாய்ப்புகள் வந்த போதும் கதாநாயகனாக மட்டுமே நடிப்பதில் உறுதியாக இருந்தார் மோகன்....