குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…
https://patrikai.com/today-is-the-last-day-to-apply-for-the-group-4-exam/ via @[email protected]

#TNPSC #Group4Exam #application #LastDate

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…

சென்னை: ஜூலை 24ந்தேதி நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பித்து தேர்வு தயாராகுங்கள். தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மார் 24ந்தேதி குரூப் 4 தேர்வுதேதிகளை அறிவித்து மார்ச் 30ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கூறியது. அதன்படி, குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி  நாள் (ஏப்ரல் 28).  குரூப் 4 தேர்வுக்கு இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் கடைசி நாளான இன்றைய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்....

www.patrikai.com

குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம்
https://patrikai.com/so-far-13-lakh-people-have-applied-for-the-group-4-exam/ via @[email protected]

#TNPSC #Group4Exam #applications #TamilNadu #unemployed #jobseekers

குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் 274 இடம், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2,108, சுருக்கெழுத்து தட்டச்சர் 1024 என 7,138 இடங்கள். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில்...

www.patrikai.com
`டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் நானா?' -சிபிசிஐடி போலீஸைக் கொதிக்கவைத்த முகப்பேர் ஜெயக்குமார் #TNPSCScam #CBCID #Group4Exam
https://www.vikatan.com/news/tamilnadu/cbcid-officials-slams-jayakumar-over-tnpsc-scam
`டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் நானா?' -சிபிசிஐடி போலீஸைக் கொதிக்கவைத்த முகப்பேர் ஜெயக்குமார்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்று அரசுப் பணியிலிருக்கும் 796 பேரின் பட்டியல் சிபிசிஐடி போலீஸாரிடம் உள்ளது. அதில் போலீஸிடம் சிக்காதவர்களில் பலர் நீண்டநாள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளனர்.| cbcid officials slams jayakumar over tnpsc scam

#JUSTIN | ‘முறைகேடுகளை தடுக்க புதிய மாற்றங்கள்!’

ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதை தடுக்க ஆதார் கட்டாயம்

- டிஎன்பிஎஸ்சி | #TNPSCScam #Group4Exam #Aadhar

`தவறு நடந்தது உண்மைதான், ஆனால்..?' -தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு #Tamilnadu #TNPSC #Group4Exam #ExamScam
https://www.vikatan.com/news/tamilnadu/tnpsc-secretary-statement-regarding-group-4-scam
`தவறு நடந்தது உண்மைதான், ஆனால்..?' -தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வு குரூப் 4, குரூப் 2 தேர்வுகளில் தவறு நடந்தது உண்மைதான். ஆனால் குரூப் 4 தேர்வில் தகுதியானவர்களுக்கு விரைவில் கவன்சலிங் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. |TNPSC secretary statement regarding group 4 scam

#JUSTIN குரூப் 4 தேர்வு முறைகேடு பற்றி சிபிஐ
விசாரிக்கக்கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க
உயர்நீதிமன்றக் கிளை நோட்டீஸ்

#Group4Exam

'நேர்படப் பேசு'

டிஎன்பிஎஸ்சி முறைகேடு...

சிபிஐ விசாரணை கோருவது அரசியலா? அவசியமா?

https://youtu.be/GrYvPuGtCkg | #TNPSC #Group4Exam #Group4ExamScam #CBI #ADMK #DMK

Nerpada Pesu: டிஎன்பிஎஸ்சி முறைகேடு - சிபிஐ விசாரணை கோருவது அரசியலா? அவசியமா? |30/1/2020 | TNPSC

YouTube

'நேர்படப் பேசு' (30/01/2020):

டிஎன்பிஎஸ்சி முறைகேடு...

சிபிஐ விசாரணை கோருவது அரசியலா? அவசியமா?

இரவு 8 மணிக்கு... | #TNPSC #Group4Exam #Group4ExamScam #CBI #ADMK #DMK

#JustIn டிஎன்பிஎஸ்சி குரூப் 4: அரசு உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் நம்புகிறார்கள்.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் விடைத்தாள்களை வைத்து திருத்தியது விசாரணையில் கண்டுபிடிப்பு.
#TNPSC #Group4Exam @[email protected] http://patrikai.com

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Latest updates on Breaking News,Latest tamil news,Tamil News headlines,Tamil Politics news ,Tamil World news, Sports news

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை | #TNPSC #Group4Exam