கேங்மேன் பணிகுக்கு நீதிமன்றம் உத்தரவு; போராடி வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #DYFI #DYFIProtest #TNEB #JOBVacancy #GangMan @[email protected]
அமைச்சரே...
உங்களுக்கு தெரியுமா அவனியாபுரம் சல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய நபர் கேங்மேன் தேர்வு எழுதி காத்திருப்பவரில் ஒருவர்... - எஸ்.பாலா, மாநிலச் செயலாளர் #DYFI #GangMan #GovtJob



