Want to hear what #JakobLindenthal has to say about his candid stance #NoCAANoNRC? Watch here from 11:50 mark. @iamkarlrock, thank you for letting the voice of the suppressed be heard! And #dankeschonjakob!
இதற்கு முன்பே பீமா கொரோகான் வழக்கில் கைதானவர்கள் கைபேசிகளில் இசுரேல் உளவுத் துறையின் ஒட்டுகேட்கும் "பெகாசஸ்" எனும் மென்பொருள் நிறுவப்பட்டதும் தெரியவந்தது.
தன் மக்களுக்கு எதிராக எத்தனை வன்முறைகளையும் நெறிபிறழ் செயல்களையும் இந்த அரசு கட்டவிழ்த்து விடுகிறது!