ஐரோப்பிய நாடுகளில் ஊழியர்கள் சங்கம் அமைத்துக்கொள்ள விப்ரோ நிறுவனம் அனுமதி
https://patrikai.com/wipro-allowed-to-form-employee-union-in-european-countries/ via @[email protected]

#wipro #EWC #EuropeanWorksCouncil #EmployeesUnion @[email protected]

ஐரோப்பிய நாடுகளில் ஊழியர்கள் சங்கம் அமைத்துக்கொள்ள விப்ரோ நிறுவனம் அனுமதி

இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனமான விப்ரோ ஐரோப்பிய நாடுகளில் ஊழியர் சங்கம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. 2019 ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள ஊழியர்கள் சங்கம் தொடங்க அனுமதி கோரியிருந்தனர். இதற்கு இப்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து 13 நாடுகளின் ஊழியர்களை உள்ளடக்கிய ஐரோப்பிய தொழிலாளர் கவுன்சில் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் மட்டும் சுமார் 30,000 ஊழியர்கள் உள்ள நிலையில் இந்த தொழிலாளர் சங்கம் மூலம் தங்கள் பிரச்சனைகளை ஆக்கப்பூர்வமாக...

www.patrikai.com

RT @[email protected]

ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு விவகாரம் தொடர்பாக அதன் பிரதிநிதிகளுடன் தொழிலாளர் நலத்துறை ஆணையர் நடத்திய பேச்சுவார்த்தை, வெறும் கண்துடைப்பு என தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

#SunNews #SunNewsSocial #IITEmployees #Retrenchment #EmployeesUnion #UNITE #LabourWelfare