தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தம் செய்திருப்பதைக் கண்டித்து #CPIM #CPI #CPIMLLiberation #RSP #AIFB #LJD #VCK கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவருக்கு, எழுதிய கடிதத்திலுள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று CPIM மத்தியக்குழு அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம். #EightHoursWork #WorkersRights