மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் சரிவை அல்லது குறைந்தபட்சம் பொருளாதார தேக்கத்தை விளைவிக்கின்றன. - தோழர் @[email protected] பொதுச் செயலாளர், #CPIM #CMIE #EconomicDown #Empolyment #BJPBetrayedIndia #ModiGovt
மோடி அரசால் ஊரடங்குக்கு முன்பு உருவாக்கப்பட்ட பொருளாதார அழிவு! - சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் #CPIM #Economicdown #BjpdestroyingIndia #Lockdown #IndiaFightsCorona
தமிழக அரசின் பொருளாதார ஆய்வுக் குழுவில் தொழிலாளர் பிரதிநிதி இல்லையே ஏன்? - தோழர் எஸ்.நம்புராஜன் #EconomicDown #TNGovt #ADMKGovt