பாஜக நியமித்த ஆளுநர்கள் எதிர்கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்கத்தான் ஒப்புதல் கொடுப்பார்களா? - தோழர் பி.ஆர்.நடராஜன்.எம்.பி., #CPIM #SaveAnnaUniversity #Dismisssurappa #InternalQuota #MedicalStudy @[email protected] @[email protected]
சூரப்பாவை பதவி நீக்கம் செய்திட வலியுறுத்தி கோவை எம்.பி.பி.ஆர்.நடராஜன் தலைமையில் #CPIM போராட்டம் #SaveAnnaUniversity #Dismisssurappa #InternalQuota #MedicalStudy More : https://youtu.be/vrH1NI6qEQ4 @[email protected]
சூரப்பாவை பதவி நீக்கம் செய்திட வலியுறுத்தி கோவை எம்.பி.பி.ஆர்.நடராஜன் தலைமையில் #CPIM போராட்டம்

YouTube
மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்கவும் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் திருப்பூரில் #CPIM போராட்டம் #SaveAnnaUniversity #Dismisssurappa #InternalQuota #MedicalStudy
மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்கவும் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் கோவை எம்.பி.பி.ஆர்.நடராஜன் தலைமையில் #CPIM போராட்டம் #SaveAnnaUniversity #Dismisssurappa #InternalQuota
மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவும் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் #CPIM போராட்டம் #SaveAnnaUniversity #Dismisssurappa #InternalQuota #MedicalStudy
"சூரப்பா நீ யாரப்பா? என்று அரசு முன்பே கேட்டிருக்க வேண்டும்" - ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #SaveAnnaUniversity #DismissSurappa @[email protected] @[email protected]
மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்கவும் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடியில் #CPIM போராட்டம் #SaveAnnaUniversity #Dismisssurappa #InternalQuota #MedicalStudy
மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஆளுநர் மாளிகை முன்பு @[email protected] தலைமையில் #CPIM போராட்டம் #SaveAnnaUniversity #Dismisssurappa
”அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரிப்பதற்கும், பெயரை மாற்றுவதற்கும், மாணவர்களுடைய கல்விக் கட்டணத்தை உயர்த்துவதற்கும் பாஜகவுக்கோ, துணைவேந்தர் சூரப்பாவுக்கோ எந்த உரிமையும் கிடையாது” – வி.மாரியப்பன், மாநிலச் செயலாளர் #SFI #SaveAnnaUniversity #Dismisssurappa
தமிழக அரசே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்! | #AnnaUniversity #DismissSurappa